ஸ்ரீகுணவதியம்மன் கோயில் வரலாறு – பொன்சொர்ணா பதிப்பகம்-முத்தாலங்குறிச்சி காமராசு

75.00

Out of stock

Description

முத்தாலங்குறிச்சி கிராமத்தில் வடக்கு நோக்கி தாமிரபரணி ஆறே வணங்கி செல்லும் கம்பீரமான தெய்வம் குணவதி அம்மன். இந்த அம்மனுக்கு நல்லபிள்ளை பெற்ற குணவதி என்ற பெயரும் உண்டு. எப்படி? என்பதை விளக்கும் நூல்