பொருநை ஆதிச்சநல்லூர் அறிக்கைகளும் அருங்காட்சியகங்களும் – பொன்சொர்ணா பதிப்பகம்-முத்தாலங்குறிச்சி காமராசு

400.00

Description

தாமிரபரணி கரை நாகரீகமான பொருநை நாகரீகம், ஆதிச்சநல்லூர் பெருமைக்காக 2017 ல் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி கண்டவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. இவர் ஏற்கனவே ஆதிச்சநல்லூர் ஆய்வுகள், ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017, ஆகிய இரண்டு நூல்களை அகழாய்வுக்கான நூல்களாக எழுதியுள்ளார். தொடர்ந்து இவருக்கு வெற்றி கிடைத்த பிறகு மத்திய அரசு உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி தமிழக முதல்வர் அறிவித்த பொருநை அருங்காட்சியகம் இடம் தேர்வு உள்பட பல தகவல்கள் இதில் கொட்டிக்கிடக்கிறது. சென்னை, மற்றும் பொருநை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள மாதிரி அருங்காட்சியகத்தினை படத்துடன் பட்டியலிட்டு இருப்பது. அலெக்ஸாண்டர் இரியாவின் அறிக்கை உள்பட 10க்கு மேற்பட்ட அறிக்கைகளை நவீன க்யூஆர் கோடு வசதியில் ஸ்கேன் செய்து பார்க்கும் வகையில் எழுதியிருப்பது இந்த நூலின் சிறப்பாகும்