பூவே புனிதா – பொன்சொர்ணா பதிப்பகம்-முத்தாலங்குறிச்சி காமராசு

150.00

Out of stock

Description

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலூகா கருங்குளம் பஞ்சாயத்து கிளாக்குளம் என்னும் கிராமத்தில் நடந்த உண்மை சம்பவம். புனிதா என்னும் பிஞ்சை , அது மலரும் முன்பே நசுக்கிய காமுகனையும், அதனால் எழுந்த போராட்டமும், அவ்வூருக்கு கிடைத்த நன்மைகளையும், தீமைகள் பற்றியும் எழுதிய நூல் . இந்த நூலில் அபலை பெண்ணுக்கு ஆதரவாக சிட்டுகுருவி ஒன்று கதை சொல்வது போல சொல்லியிருக்கும் விதம் மிகவும் சிறப்பு. இந்த நூல் அமேசான் கிண்டலில் மட்டும் பிரசுரமாகி உள்ளது.