நெல்லை ஜமீன்கள்-முத்தாலங்குறிச்சி காமராசு

190.00

குறைந்த காலத்தில் அதிகமாக விற்பனையான நூல்  ஜமீன்கள் வரலாற்றை தனியாக தொகுத்து வெளிவந்த முதல் நூல்,  மிகவும் முக்கியமான நூல்.

விகடன் பிரசுரம் .

 

Out of stock

Description

குறைந்த காலத்தில் அதிகமாக விற்பனையான நூல்  நெல்லை மாவட்டத்தில் உள்ள ஊர்காடு, சிங்கம்பட்டி, சிவகிரி, குளத்தூர், ஊத்துமலை, எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி, வடகரை( சொக்கப்பட்டி), தலைவன்கோட்டை, நெல்கட்டும்செவல் ஆகிய 10 ஜமீன்தார்களின் வரலாறு  இந்த நூலில்  உள்ளது. ஜமின்தார்கள் வாரிசு தார்கள் படித்து விட்டு, மேலும், மேலும் தகவல்களை அள்ளித்தந்துகொண்டிருக்கிறார்கள்.  ஜமீன்கள் வரலாற்றை தனியாக தொகுத்து வெளிவந்த முதல் நூல்,  மிகவும் முக்கியமான நூல். நூலாக  மட்டுமே பெறமுடியும் தாபல்செலவுதங்களை சார்ந்தது