நெல்லைநாட்டுபுற கலைஞர்கள்-முத்தாலங்குறிச்சி காமராசு

250.00

நெல்லைமாவட்டத்துக்கே உரிய கலைகளையும் இதில் சந்மந்தப்பட்ட  நெல்லை மாவட்டத்து கலைஞர்களையும்  இந்த நூலில் தொகுத்துள்ளார் ஆசிரியர்.

காவ்யா பதிப்பகம்.

Description

நெல்லைமாவட்டத்துக்கே உரிய கலைகளான வில்லுபாட்டு, கணியான் கூத்து,  சிலம்பம் உள்பட பல நாட்டு புற கலைஞர்கள் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து உள்ளார். இந்த நூலில் நையாண்டி மேளம் தோன்றிய வரலாறு,  மேள கலைஞர்கள். கரகாட்டம், பெண் கரகம்  நெல்லைக்கு வந்த வரலாறு, ஒயிலாட்டம், தேவராட்டம், வாய்ப்பாட்டு, நாடக என, இதில் சந்மந்தப்பட்ட  நெல்லை மாவட்டத்து கலைஞர்களை இந்த நூலில் தொகுத்துள்ளார் ஆசிரியர்.