தோரணமலையாத்திரை – முத்தாலங்குறிச்சி காமராசு

120.00

உலகத்தில் அகத்தியரும், தேரையரும் அமர்ந்து கபால ஆபரேசன் செய்த இடம்  இந்த தோரணமலைதான்.

Out of stock

Description

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள இடம் தான் தோரணமலை. இந்த மலைக்கு யாத்திரை சென்று வருவதே பேரின்பம். ஒரே நாளில்  ஏறி இறங்கி விடாலம். நோய் தீர்க்கும் அருஞ்சுனை நிறைந்த இடம். உலகத்தில் அகத்தியரும், தேரையரும் அமர்ந்து கபால ஆபரேசன் செய்த இடம்  இந்த தோரணமலைதான். தேரையர் சித்தர் அடங்கிய இடம் இந்ம மலைதான். இங்கு முருகப்பெருமான் அமர்ந்து அருள்பாலிக்கிறார். செல்லும் இடத்தில் மூலிகைநிறைந்த தென்றல் காற்றும் நம்மை அப்படியே வருடி விடும்.

தற்போதும் இங்கு சித்தர்கள் தவமிருந்து வருகிறார்கள். எனவே  தோரணமலையாத்திரை பயபக்தியுடன் செல்லவேண்டும். டாக்டர்  சீட் வேண்டி இங்கு வந்து தவமிருந்தால் டாக்டர் சீட் கிடைக்கிறது. அதற்கு பல உதாரணம் உள்ளது.  ராமர் பாதமும் இங்குள்ளது