குருத்துவபொன்விழா – முத்தாலங்குறிச்சி காமராசு

75.00

அருட்தந்தை லூர்து ராஜா அடிகாளாரின் வாழ்க்கை வரலாறு, அவர் பணியாற்றி உருவாக்கிய கட்டிடங்கள், பணிகள் குறித்து வெளி வராத தகவல்கள்  இதில் உள்ளது.

Description

ஆசிரியரின் குருநாதர் நல்லாசிரியர் அகஸ்தீஸ்வரன் கட்டளைக்கு இணங்க உருவான நூல் இது. 50 வருடமாக குருத்துவ பணியாற்றி அருட்தந்தை லூர்து ராஜா அடிகாளாரின் வாழ்க்கை வரலாறு. புளியாலில் இருந்து தாமிரபரணி கரை வரை அவர் பணியாற்றி உருவாக்கிய கட்டிடங்கள், பணிகள் குறித்து வெளி வராத தகவல்கள்  இதில் உள்ளது