தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக (27.01.2021)அன்று 8நாட்கள் நடைபெற்ற நாளைய விதைகள் பயிற்சி வகுப்பு நிறைவு பகுதியாக பரிசு அளி ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாள ராக கமால் இஸ்லாம் என்றால் என்ன?என்ற தலைப்பில் உறையாற்றினார். ஆசிரியர் அப்துரஹ்மான் மற்றும் கிளை நிர்வாகிகள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு திறமையை வெளிபடுத்திய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.