இன்று புதிய தலைமுறையில் நதிக்கரை அரசியல் என்ற தலைப்பில் தாமிரபரணியை பற்றிய சிறப்பு தொகுப்பு ஒன்று ஒளிபரப்பானது. அதில் என்னுடைய பேட்டியும், எழுத்தாளர் நாறும்பூ நாதன் அய்யா அவர்களது பேட்டியும் இடம்பெற்றுள்ளது. வருங்காலங்களில் தாமிரபரணியை காப்பாற் அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். சரியான நேரத்தில் இந்த நிகழ்சியை ஏற்பாடு செய்த புதிய தலைமுறை நிர்வாகத்துக்கும், திருநெல்வேலி மண்டல நிருபர் மருது அவர்களுக்கும் நன்றி – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு