மக்களுக்கான இந்தியா பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று குடியரசு தினத்தில் ஸ்ரீவைகுண்டம் அரசு ஊழியர் சங்கத்தின் முன்பு தேசியக்கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் பகுதி நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் சிபிஎம் ஒன்றிய செயலாளர் நம்பிராஜன், ராமச்சந்திரன், ஸ்ரீவைகுண்டம் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் ரவி தாகூர், சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் ஊரக வளர்ச்சி துறை லட்சுமி, ஆட்டோ ராமச்சந்திரன், மின் அரங்கம் பெருமாள், பாலசுப்பிரமணியன், போக்குவரத்து அரங்கம் குமரகுருபரன், சிவசுப்பு, உலகநாதன், திருவைகுண்டம் பகுதி கன்வீனர் சங்கிலிபூதத்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.