டாக்டர்.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப. அவர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு பணிகளில் 2020-2021ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்டமைக்கான தேசிய அளவிலான விருது 25.1.2022 அன்று நடைபெறவுள்ள தேசிய வாக்காளர் தினத்தன்று வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.