ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள கருங்குளத்தில் காமராஜர் தெருவில் பொங்கல் விளையாட்டு போட்டி நடைபெற்றது இதில் வெற்றி பெற்றவர்களுக்கு.தங்கவேல் டெய்லர்,பொன்கிருஷ்ணன்,பால்பாண்டி,செல்லத்துரை பூவலிங்கம் ,ராமசந்திரன்,காசிராமன்,அம்மன் பெருமாள் ஆகியோர் பரிசு பொருள் வழங்கினர்.விழா எற்பாடுகளை சுயம்புலிங்கமணி, பொன்ராஜ் , ஜான்லீ , காமராஜ், இளங்கோ,பெனியேல், டைசன், மற்றும் செல்வகணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.


