தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில், மருத்துவ சிகிச்சைக்காக வரும் பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறை சேதமாகியும், சுகாதாரமற்ற முறையிலும், உள்ளதால் பெண்கள் மற்றும் கர்பிணிகள் மிகுந்த சிரமம் அடைகிறார்கள். எனவே அவற்ரைசரி செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். வசவப்பபுரம் – M.கணேசன்.


