தூத்துக்குடியில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளர்களும் மாமன்ற உறுப்பினர்களுமான சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின், வட்ட செயலாளர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


