வல்லநாடு கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா நடந்தது.
வாசகர் வட்ட தலைவர் இசக்கி முத்தையா தலைமை வகித்தார். பாரதியார் மழலையர் பள்ளி தாளாளர் சங்கரலிங்கம் பரிசு வழங்கிறார். முத்து, சரஸ்வதி, முத்தையா, சிவகுருநாதன், முருகபெருமாள், கண்ணன், முத்துலட்சுமி உள்பட பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.
நூலகர் தளவாய் நன்றி கூறினார்.