
வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுத்திரிக்கப்பட்ட குடிநீர் திறப்பு விழா நடந்தது.
வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தர் தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர்.பெரியசாமி முன்னிலை வகித்தார்கள்.
வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள பேறுகால பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சுத்திகாரிக்கப்பட்ட குடிநீரை திறந்து வைத்தார்கள்.
நம்பிக்கை மைய ஆற்றுநர் ஐயம்மாள், செவிலியர் சரவணகுமாரி , சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்.