சாத்தான்குளம்சுற்றுவட்டார பகுதியில்நெல்அறுவடை நடைபெற்று வருகிறது. இந்நிலையில்இன்று பேய்க்குளம்அருகிலுள்ள ஒரு தோட்டத்தில்செம்மண்குடியிருப்பைச்சேர்ந்த தர்மலிங்கம்என்பவருக்கு சொந்தமான லோடு ஆட்டோவில்வைக்கோல்ஏற்றியுள்ளனர். வைக்கோல்ஏற்றிக்கொண்டு டிரைவர்மாரியப்பன்லோடு ஆட்டோவை தோட்டத்திலிருந்து வெளியே கொண்டு வரும்போது திடீரென மேலே சென்ற மின்கம்பியில்வைக்கோல்உரசியதால்தீப்பிடித்துள்ளது. உடனே மாரியப்பன்வண்டியிலிருந்து இறங்கி உயிர்தப்பியுள்ளார். தீ வேகமாக பரவிலோடு ஆட்டோ எரிந்து நாசமானது. இச்சம்பவம்அப்பகுதியில்பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.