செய்துங்கநல்லூரில் கே.கே.எஸ் டயர்ஸ் திறப்பு விழா நடந்தது.
மதுரை எம்.ஆர்.எப் டயர்ஸ் கலைமணி தலைமை வகித்தார். திருநெல்வேலி பொறுப்பாளர் கார்த்திக் வரவேற்றார். மனித வளமேம்பாட்டு இயக்குனர் இசக்கி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முதல் விற்பனையை பாளையங்கோட்டை நில வள வங்கி தலைவர் கிருஷ்ண மூர்த்தி துவக்கி வைத்தார். முருகன், நல்லதம்பி, முத்தையா, முத்துபாண்டி, ஐயப்பன், முருகன், துரை, கடவுள், அண்ணாமலை, செந்தில், சக்தி, மகேஷ், ஏ.எஸ்.பி. பால்ராஜ், ஓய்வு பெற்ற பதிவு துறை அலுவலர் செல்லத்துரை, விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் ராணுத்தினர் சங்கர் நன்றி கூறினார்.


