செய்துங்கநல்லூரில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
கிளை தலைவர் சாதிக் தலைமை வகித்தார். துணை தலைவர் அப்துல் கனி, கிளை பொருளளாளர் செய்யது இப்பராகீம் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் வகாப் திறந்து வைத்தனர். வாசிம், கரீம் பாஷா, ஆவின் காதர், முகம்மது சேக், யூசுப், ஹனிபா, ஆபித், வசிமுல்லா, ஜபார், சுஹைல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.