
தெற்கு கள்ளிகுளம் தெட்சணமாற நாடார் சங்க கல்லூரி ஆண்டு விழா மலர் வெளிவந்துள்ளது. அந்த மலரில் தமிழ்துறை சார்பில் நான் கலந்துகொண்ட நிகழ்வுகள் குறித்த பதிவுகள் கலரில் மிக அழகாக பதிவுசெய்துள்ளார்கள். மற்றொரு பக்கத்தில் நிகழ்வையும் பதிவு செய்துள்ளார்கள்.
இந்த பதிவுக்கு காரணமான சங்க தலைவர் திருவாளர் சபாபதி நாடாருக்கும், செயலாளர் திருவாளர் சண்முகவேல் நாடார் அவர்களுக்கும், கல்லூரி முதல்வர் முனைவர் பொன் முருகன் அவர்களுக்கும், விழா மலர் ஆசிரியரும் தமிழ் துறை தலைவருமான முனைவர் நிர்மலா ராதாகிருஷ்ணன் உதவி புரிந்த தமிழ் துறை தலைவர் பேராசிரியர் கிரிஜா அவர்களுக்கும் நன்றி.