கருங்குளத்தில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயத்தில் விடுமுறை வேதாகம பயிற்சி நிறைவு விழா நடந்தது.
சிறுவர்கள் வினாடி வினா, கலை நிகழ்ச்சி, பேச்சு போட்டி , வாசனம் வாசித்தல் போன்றவை நடந்தது. சபை ஊழியர் ஜான்லீ ஜோசப் பரிசுகளை வழங்கினார், ஜாசிம், ஏஞ்சல், ஜீலி, அன்பு, சில்பா உள்பட பலர் கலந்து கொண்டனர். டைசன் நன்றி கூறினார்.