தூத்துக்குடி மாவட்டம் சார்பில் சாயர்புரம் குறுவட்ட பள்ளிகளுக்கிடையே கபாடி போட்டி நடந்தது.
இந்த போட்டியில் அன்டர் 17 பிரிவில் இராமனுஜம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது. இந்த பள்ளி மாவட்ட அளவில் நடைபெறும் அடுத்த போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கணபதி உள்பட ஆசிரியர்கள் பாராட்டினர்.