இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தமிழ் இ பேப்பரில் நான் எழுதும் கட்டுரைகள் வெளி வர உள்ளது. முதல் கட்டுரையாக ‘ஆறுநதிகளை கடந்து சர்ச்சில் தீபம் ஏற்றும் பெண்’ என்ற தொடர் வெளிவந்துள்ளது. கட்டுரை வெளி வர உதவிய ஆசிரியர் திருவாளர் கோசல்ராம் அவர்களுக்கும் நிர்வாகத்துக்கும் நன்றி. நன்றி. நன்றி