ஆறாம்பண்ணை முகைதின் பள்ளிவாசல் இத்கா திடலில் ரமலான் சிறப்பு தொழுகை நடந்தது.
இதில் ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் தொழுகையில் பங்கேற்றனர்.
தலைமை இமாம் பி.டி. அப்துல்காதர் குப்தா பேரூரை நிகழ்த்தினார். சிறப்பு இமாம் முகமது இபுராகிம் பாசி, ஜமாத் செயலாளர் முன்னா முகமது, துணைத்தலைவர்கள் அப்துல் கனி, அப்துல் ரகுமான், பொருளாளர் அடில் உசேன், உறுப்பினர்கள் இமாம்அலி, சேக்அப்துல் காதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.