அனவரதநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் உணவு திருவிழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியை வசந்தா தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை சங்கரநாரயணன் முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் பட்டுராஜன் வரவேற்றார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு சத்தான உணவு, சத்தற்ற உணவு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மாணவர்கள் தயார் ª சய்த உணவுகளை பார்வைக்கு வைத்தனர். தமிழாசிரியர் பாவனி நன்றி கூறினார்.