வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் வரலாறு

50.00

நூல் – வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் வரலாறு
எழுத்தாளர் – முத்தாலங்குறிச்சி காமராசு

Description

முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய முதல் நூல் இது. தாமிரபரணிக் கரையில் சமீப காலத்தில் வாழ்ந்து பல அரிய செயல்களை செய்தவர் வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள். ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் இருப்பார். தனது உடலை 8 துண்டுகளாக பிரித்து தியானம் செய்வார். இந்த அபூர்வ சித்தரின் வரலாறு தான் இந்த நூல்.