முத்தாலங்குறிச்சி காமராசுவின் நாடகங்கள்

250.00

முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் எழுதிய நாடகங்களின் தொகுப்பு நூல்.

Description

சிறுவயதில் இருந்து ரேடியோ, மேடை மற்றும் பல இடங்களில் காமராசு எழுதிய நாடகங்களின் தொகுப்பு இது. இந்த நூலை காமராசுவின் சிஷ்யரும், பத்திரிக்கையாளருமான சுடலைமணிச்செல்வன் தொகுத்துள்ளார். இந்த நூல் சுடலைமணிச்செல்வனின் 19 வயதில் வெளிவந்தது பெருமை பெற்றது