பொதிகைமலை அற்புதங்கள்

50.00

நூல் – பொதிகைமலை அற்புதங்கள்
நூலாசிரியர் – முத்தாலங்குறிச்சி காமராசு

Description

காற்றை உணவாக்கி வாழும் சித்தர்கள் உறைவிடமாக விளங்கும் பொதிகைமலையின் அதிசயங்களையும், வற்றாத ஜீவநதியான தாமிரபரணி தோன்றிய வரலாறு, பொதிகைமலையில் உள்ள மூலிகைகளையும், கோடையில் சந்தன மழை பொழியும் அதியம் என இந்த புத்தகத்தில் பொதிகைமலையில் உள்ள அதியங்களை தொகுத்து