பாலைவனத்தில் ஒரு பசும்சோலை

55.00

அருட்தந்தை ரவிபாலன்அடிகளாரின் 25 வருட நிறைவு விழாவில் சாத்தான்குளம் ஆர்.சி.ஆலயத்தில் வெளியிடப்பட்டது.

Description

தன்னை தூக்கி விட்ட ஏணிகளை நினைத்து பார்க்கும் நூல். ஆரம்ப கால கட்டத்தில் கிராமத்தில் சாதரண பஸ் கண்டக்டராக இருந்து எழுத்தாளரை தூக்கிவிட்ட  அருட்தந்தை ரவிபாலன்அடிகளாரின் 25 வருட துறவு வாழ்க்கை பயணத்தினை விவரிக்கும் நூல். ரவிபாலன் அடிகாளருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த நூல் எழுதப்பட்டது. இது அவரின் 25 வருட நிறைவு விழாவில் சாத்தான்குளம் ஆர்.சி.ஆலயத்தில் வெளியிடப்பட்டது