பனிமலையும் அபூர்வகண்டமும்

150.00

அன்டார்ட்டிக்கா பனிமலை ஆராய்ச்சியில் நடந்த திகிலூட்டும்உண்மை  சம்பவங்களை பள்ளி குழந்தைகளுக்கு  கூறுவது போல நூல் எழுதப்பட்டுள்ளது.

Description

நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் காந்தவியல் ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தில் இருந்து அண்டார்டிகா கண்டத்துக்கு ஆய்வு ஆராய்ச்சியாளர்கள் செல்கிறார்கள். இதில் முதல் முதலாக இந்தியாவின் சார்பில் தமிழர் இளங்கோ என்பவர் தலைமை ஏற்று ஆராயச்சிக்கு சென்று வந்துள்ளார்கள். அவர் அண்டார்டிகாவில் நடந்த திகிலூட்டும் சம்பவங்கள் இதில் உண்டு.  அதை பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கூறுவது போல நூல் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பனிமலையில் பயணம் செய்தவர்கள் அனுபவமும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.