நெல்லை வைணவ தலங்கள்

255.00

வைணவ தல வரலாற்றை விளக்கும் நூல்

காவ்யா பதிப்பககம்

Description

நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய வைணவ தலங்கள். அந்த தலங்களுக்கு செல்லும் வழி தடம். தொடர்பு கொள்ள வேண்டிய போன் எண். நவ திருப்பதி உள்பட பல கோயில்கள் தலவரலாறு இந்த நூலில் உள்ளது