தெற்கு கள்ளி குளம் பனிமயமாதா

155.00

கிறிஸ்தவர்கள்மட்டுமல்ல வரலாற்றை விரும்பும் அனைத்து வாசகர்களும் படிக்கவேண்டிய நூல்

Description

நெல்லை மாவட்டம் , வள்ளியூர் அருகே உள்ள ஊர் தெற்கு கள்ளிகுளம். இங்குள்ள பனிமயமாதா கோயில் மிகவும்சிறப்பானது. மாதா நேரடியாக காட்சிதந்த ஆலயம். அதை நேரடியாக பார்த்தவர் இன்றும் சாட்சியாக வாழ்ந்து வருகிறார். இந்த ஆலயத்தில் ஒவ்வொரு முன்னேற்ற வரலாறுகளை நாவலாக தொகுத்துள்ளார். ஆசிரியர் கிறிஸ்தவர்கள்மட்டுமல்ல வரலாற்றை விரும்பும் அனைத்து வாசகர்களும் படிக்கவேண்டிய நூல்