தென்பாண்டிச்சீமையிலே பாகம். 2

800.00

பல்வேறு பட்ட மதங்களில் வாழ்ந்த மகான்கள் வரலாறு.  இதுவரை எந்த நூலிலும் விவரிக்கப்படாத விவரங்கள் இந்த நூலில் உள்ளது.

காவ்யா பதிப்பகம்

Description

நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தமதம், சமணம், கிறிஸ்தவம், சீர்திருத்தகிருஸ்தவம், இஸ்லாம், இந்து மதங்கள் வளர்ந்த விதம், அது சம்பந்தப்பட்ட கோயில்  ஆலய அட்டவனை. பல்வேறு பட்ட மதங்களில் வாழ்ந்த மகான்கள் வரலாறு.  இதுவரை எந்த நூலிலும் விவரிக்கப்படாத விவரங்கள் இந்த நூலில் உள்ளது. மாவட்ட ஆட்சி தலைவர் திரு சத்தியமூர்த்தி அவர்கள் அணிந்துரை எழுதியுள்ளார்கள். பாளையங்கோட்டையில்  22.06.2013  அன்று நடந்த புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்ட நூல்.877 பக்கங்களை கொண்ட நூல் இது.