தென்பாண்டிச்சீமையிலே பாகம். 1

800.00

கலைகள், சினிமா, சினிமா தியேட்டர், பாலங்கள் வரலாறு.. ஜமீன்கள் என பல குறிப்புகளை கொண்டது

செந்தமிழ்வேந்தர் விருதையும் ரூ 5  ஆயிரம் ரொக்கத்தினை பெற்றது. காவ்யா பதிப்பகம்

Description

நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வரலாற்றை 1013 பக்கத்தில் தொகுத்துள்ளார். கலைகள், சினிமா, சினிமா தியேட்டர், பாலங்கள் வரலாறு.. ஜமீன்கள் என பல குறிப்புகளை கொண்டது இந்த நூல்.  காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியுடன் இணைந்த திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் நடத்திய திருக்கோயில்கள் வளர்த்த தெய்வத்தமிழ்  அனைத்துலக 11 ஆவது ஆய்வு மாநாட்டில்   உலக அளவில் சிறந்த நூலுக்கான விருதை பெற்றது இந்த நூல்.  செந்தமிழ்வேந்தர் விருதையும் ரூ 5  ஆயிரம் ரொக்கத்தினை பெற்றது இந்த நூல்