தாமிரபரணி கரையினிலே

50.00

நூல் பெயர் : தாமிரபரணி கரையினிலே
நூலாசிரியர் : முத்தாலங்குறிச்சி காமராசு

Description

பொதிகை மலையில் மிகவும் விஷேசமாக கருதப்படும் சொரிமுத்து அய்யனார் கோவில் தென்மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. மழை பெய்யாவிடில் இந்த சொரிமுத்து அய்யனார் கோவிலில் மாவட்ட ஆட்சித்தலைவரே சென்று வேள்வி நடத்துவார். தோளிலும் இடுப்பிலும் சிறு குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஆடி வரும் முதியவர்களும் பிரச்சனைகளை மனதில் சுமந்து கொண்டு ஆடி ஆமாவாசையில் அய்யனை வணங்கி அருள்பெரும் பக்தர்களும் மிக மிக அதிகம். இதே போல் தாமிரபரணிக்கரையில் உள்ள சுவாரஸ்யங்களின் தொகுப்பு இந்த நூல்.