தாமிரபரணிக்கரைச் சித்தர்கள்

70.00

நூல் – தாமிரபரணிக்கரைச் சித்தர்கள்
நூலாசிரியர் – முத்தாலங்குறிச்சி காமராசு

Description

தாமிரபரணி கரையில் உள்ள சித்தர்கள் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகம். தினமணி கலாரசிகன் போன்ற சான்றோர் பெருமக்களின் பாராட்டு பெற்ற நூல். அகத்திய பெருமான் முதல் வல்லநாட்டு சுவாமி, ஏரல் சேர்மன் சுவாமிகள் வரலாறும் அடங்கும்.