தலைத்தாமிரபரணி

600.00

நெல்லை தமிழ் முரசு, மும்பை தமிழ்டைம்ஸ், தினகரன் நெட் ஆகிய மூன்று ஊடகங்களில் ஒரே நேரத்தில் வெளிவந்த மெகா தொடர். மேதகு முன்னாள் இந்திய ஜனாதிபதி பாராட்டு பெற்றது.

காவ்யா பதிப்பகம் .

Description

தாமிரபரணி வரலாற்றில் முதல் பெரிய தமிழ் நூல். 951 பக்கங்களை கொண்டது.  நெல்லை தமிழ் முரசு, மும்பை தமிழ்டைம்ஸ், தினகரன் நெட் ஆகிய மூன்று ஊடகங்களில் ஒரே நேரத்தில் வெளிவந்த மெகா தொடர். மேதகு முன்னாள் இந்திய ஜனாதிபதி பாராட்டு பெற்றது.  தாமிரபரணியை தலை, இடை, கடை என்று பிரித்து எழுத முயற்சி செய்ததில். இந்த புத்தகம் தலைத்தாமிரபரணி. இடையும், கடையும்  தயாராகி கொண்டிருக்கிறது. அரசு நூலக ஆணையை பெற்றது