தரணி போற்றும் தாமிரபரணி

100.00

தாமிரபரணியை பற்றி  தகவல் சேகரிக்கவேண்டியவர்களுக்கு இது பெரிதும் உதவும்

Description

தாமிரபரணிக்கு என்று சிறிய நூல் ஒன்று வேண்டும் என்ற  என் ஆதங்கத்தினை நிறைவேற்ற உருவாக்கப்பட்ட நூல் இது தாமிரபரணி பற்றி எழுதப்பட்ட இந்த நூலில் மலைபெருமை, அணைக்கட்டு, பாசன விவரம், வாழ்ந்த மகான்கள் பற்றி எழுதப்பட்டுள்ளது. தாமிரபரணியை பற்றி  தகவல் சேகரிக்கவேண்டியவர்களுக்கு இது பெரிதும் உதவும்