கொன்றால்தான் விடியும்

50.00

நூல் – கொன்றால்தான் விடியும்
எழுத்தாளர் – முத்தாலங்குறிச்சி காமராசு

Description

நெல்லை தமிழ்முரசில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தொடர். நாடு வல்லரசு ஆக வேண்டும் என்றால் லஞ்சம், விபச்சாரம், பிச்சை எடுத்தல் போன்றவை ஒழிய வேண்டும். இதற்காக ஒரு வேள்வி நடத்துபவரின் கதை இது. இதில் பல கொலைகள் நடைபெறுகிறது. அதில் பல திருப்பங்கள் ஏற்படுகிறது. அந்த வேள்வியில் வெற்றி பெற்றாரா நம் கதாநாயகன்.