கண்ணாடி மாப்பிள்ளை

255.00

காவ்யா பதிப்பக்கம்

Description

முத்தாலங்குறிச்சி காமராசு எழுதி பல ஊடகங்களில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு இது. பல திரைப்படங்களுக்கு  கருக்களை கொண்ட கதைகள் இதில் உள்ளது. கிராமங்களின் நிகழ்வுகள் சிறுகதையில் தாண்டவமாடியுள்ளது.