ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்

150.00

நூல் – ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்
நூலாசிரியர் – முத்தாலங்குறிச்சி காமராசு

Description

ஆதிச்சநல்லூர் பற்றிய ஆய்வு நூல் சாத்தான்குளம் ராகவன் அவர்கள் எழுதிய பொருநை வெளிநாகரிகம் என்னும் நூலுக்கு பிறகு ஆதிச்சநல்லூரை பற்றி வெளிவந்த நூல். இந்த நூலில் 2004 வரை நடந்த ஆராய்ச்சிகளை ஆசிரியர்நேரடியாக பார்த்து இந்த நூலில் எழுதியுள்ளார்.