அத்ரி மலையாத்திரை

160.00

அத்ரி, தோரணமலை, குற்றால மலை பெருமை  கூறம் நூல்.

சூரியன் பதிப்பகம் .

Description

தினகரன் நாளிதழில் சனிக்கிழமை தோறும் வெளிவரும் ஆன்மிக மலரில் வெளிவந்த தொடர் அத்ரி மலையாத்திரை. இந்த தொடர் பல லட்சம் வாசகர்களின் மனதைகொள்ளை கொண்ட தொடர். இதை தான் அத்ரி மலையாத்திரை என சூரியன் பதிப்பகம்  நூலாக வெளியிட்டுள்ளது. இந்த நூலில் அத்ரி, தோரணமலை, குற்றால மலை பெருமை  கூறப்பட்டுள்ளது.