12-sey-1

செய்துங்கநல்லூரில் தொழு நோய் விழிப்புணர்வு முகாம்

செய்துங்கநல்லூரில் தொழு நோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது. செய்துங்கநல்லூர் செயிண்ட மேரீஸ் கல்வியல் கல்லூரியில் தொழு நோய் தடுப்பு முகாம் நடந்தது. முதல்வர் நிம்மிரென் தலைமை வகித்தார். பேராசிரியர் கிங்சன் டேவிட் வரவேற்றார். மருத்துவமில்லா மேற்பார்வையாளர் ரவிசந்திரன் தொழுநோய் விழிப்புணர்வு குறித்து பேசினார். சுகாதார ஆய்வளார் சீனிவாசன், பேராசிரியர் ஜான் மணி ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். பேராசிரியர் சௌந்திர ஈஸ்வரி நன்றி கூறினார்.

12-sey-2

ஆராய்ச்சி மாணவர்கள் நினைத்தால்  உலக அளவில் இந்தியா முதல் நிலை பெறும் மனோன்மணியம் பல்கலைகழக துணை வேந்தர் பாஸ்கர் பேச்சு

ஆராய்ச்சி மாணவர்கள் நினைத்தால் உலக அளவில் இந்தியா முதல் நிலை பெறும் என மனோன்மணியம் பல்கலைகழக துணை வேந்தர் பாஸ்கர் பேசினார். இந்தியா அளவில்  இயற்பியல் , கணிதம் கற்ற முது நிலை ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்கும் இம்பிரன்ஸ் 2019  என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நெல்லை கிருஷ்ணாபுரம் காந்தவியல் ஆராய்ச்சி நிலையத்தில்  நான்கு நாள்  நடந்து வருகிறது. இதில் துவங்க விழாவிற்கு காந்தவியல் ஆய்வு மைய  மும்பை தலைமை இயக்குனர்  டி.எஸ்.ரமேஷ் தலைமை வகித்தார். இஸ்ரோ […]

9-sey-3

செய்துங்கநல்லூர் பிரகாசியம்மாள் ஆலய அர்ச்சிப்பு

செய்துங்கநல்லூரில் புதுப்பிக்கப்பட்ட புனித பிரகாசியம்மாள் ஆலய அர்ச்சிப்பு விழா நடந்தது. இதையொட்டி மாலை 5.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் டாக்டர் இவோன் அம்புரோஸ் அவர்களை மக்கள் வரவேற்று ஊர்வலமாக அழைத்து சென்றனர். அதன்பின் 6 மணிக்கு ஆலயத்துக்கு அர்ச்சிப்பு நடந்தது. அதன் பின் தூத்துக்குடி மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் டாக்டர் இவோன் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து இரவு திருவிருந்து நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஆரோக்கிய லாசர் தலைமையில் ஆலய […]

9-sey-1

செய்துங்கநல்லூரில் இந்தி தேர்வு. 1271 பேர் தேர்வு எழுதினர்

செய்துங்கநல்லூரில் உள்ள சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் 1271 பேர் இந்தி தேர்வு எழுதினர். செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் இந்தி தேர்வு நடந்தது. இந்த தேர்வை திருச்சி இந்தி பிரசார சபா நடத்தியது. தேர்வின் தலைமை இயக்குனராக கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் பணியாற்றினார். ஒருங்கிணைப்பாளராக சந்திரசேகர் , ஜான் செண்பகதுரை, மாரிராஜ் குமார், ஜான்பால், அலுவலக கண்காணிப்பாள் கணேசன் உள்பட பலர் பணியாற்றினர். இந்தி தேர்வான பிரவேசிகா, விசாரத்தில் இரு பிரிவுகளும், பிரவீனில் இருபிரிவுகளிலும் மொத்தம் 5 […]

9-sey-2

கருங்குளத்தில் சாரண சாரணியர் ஆசிரியர்களுக்கான மலை ஏற்றம் பயிற்சி

கருங்குளத்தில் நெல்லை மாவட்டத்தினை சேர்ந்த 5 கல்வி மாவட்ட சாரணர் ஆசிரியர்களுக்கான மலை ஏற்றம் பயிற்சி நடந்தது. இந்த பயிற்சியில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் சங்கரன் கோயில், வள்ளியூர், திருநெல்வேலி, தென்காசி, சேரன்மகாதேவி ஆகிய 5 கல்வி மாவட்டத்தினை சேர்ந்த சாரண சாரணிய ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு பல பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மலை ஏற்றத்திற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது. மலைவளம் குறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசினார். சாரண ஆசிரியர்கள் கருங்குளம் வகுளகிரி மலையில் அடிவாரத்தில் இருந்து கரடுமுரடான […]

5--sey-2

கீழசெக்காரகுடியில் காசநோயாளிகளுக்கான மாதாந்திர கூட்டம்

கீழசெக்காரகுடியில் காசநோயாளிகளுக்கான மாதாந்திர கூட்டம் நடந்தது. கருங்குளம் வட்டார அளவிலான காசநோயாளிகள் மற்றும் மருந்து அளிப்பவர்களுக்கான மாதாந்திர கூட்டம் கீழசெக்காரகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. முதன்மை குடிமை மருத்துவ அலுவலவர் டாக்டர்.பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். செவிலியர் நிவேதா வரவேற்றார். முதன்மை குடிமை மருத்துவ அலுவலர் டாக்டர்.பன்னீர் செல்வம் காசநோய்க்கான அறிகுறிகள், பரவும் முறை ஆகியவற்றை பற்றி விரிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். மருத்துவ பணியாளர் மாரியம்மாள் நன்றி கூறினார்.

5--sey-1

மேலசெக்காரக்குடி சமையலர் குடும்பத்துக்கு அரசு நிதி உதவி

கருங்குளம் ஒன்றியம் மேலசெக்காரக்குடி கருங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சமையலளராக பணிபுரிந்தவர் செல்வி. இவர் அகால மரணமடைந்தார். இவர் ஈமச்சடங்கிற்கான உதவி தொகை 25 ஆயிரத்தினை கருங்குளம் ஒன்றியம் மூலம் வழங்கப்பட்டது. ஒன்றிய ஆணையாளர் பாலசுப்பிரமணியன் இந்த தொகையை வழங்கினார். அவருடன் சத்துணவு எழுத்தர் முருகன், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உலகு , முருகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், சத்துணவு ஊழியர்கள் துரைப்பாண்டியன், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

03-sey-3

கருங்குளத்தில் விபத்துக்களை தடுக்க உடனடியாக பேரிகார்டு அமைக்க வேண்டும்

கருங்குளம் சத்திரத்தில் விபத்துக்களை தடுக்க உடனடியாக பேரிகார்டு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளம் மிகப்பெரிய நகரமாக உருவெடுதது வருகிறது. அரசு அலுவலகங்கள், அரசு மேல்நிலைப்பள்ளி, கால்நடை ஆஸ்பத்திரி, உதவி கல்வி அலுவலர் அலுவலகம், குழந்தைகள் ஊட்டசத்து அலுவலகம், வங்கி, போன்ற மிக முக்கிய அலுவலகங்கள் இங்கு உள்ளன. மிக பழமையான வழிபாட்டு தலங்களான மார்த்தாண்டேஸ்வர் சிவனாலயம், தென்திருப்பதி என போற்றப்படும் மலைமேல் வெங்கிடாசலபதி ஆலயமும் இங்குள்ளது. இந்த ஆலயங்களில் […]