ஆறாம்பண்ணையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

ஆறாம்பண்ணையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

தவ்கீத் ஜமாத் சார்பில் நடந்து இந்த முகாமிற்கு பஞ்சாயத்து தலைவர் சேக அப்துல்காதர் தலைமை வகித்தார்.

முறப்பநாடு இன்ஸ்பெகடர் பாஸ்கரன் முனிலை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் கபசுர குடிநீரை வழங்கினார். இந்த நிகழச்சியில் தூத்துககு டிமாவட்ட தவ்கீத் ஜமாத் துணைத்தலைவர் சமீம் அன்சாரி, கிளை நிர்வாகி அப்துல் சமது மற்றும் ஆறாமபண்ணை கிளை ஜமாத் சார்பில் வழங்கப்பட்டது.