சாத்தான்குளத்தில் கொரனோ தொற்று உறுதி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இன்று தட்டார்மட ரஸ்தா தெருவில் 3 பேருக்கு கொரனோ தொற்று உறுதியானதால் புதியதாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டது.மேலும் ஏற்கனவே சாத்தான்குளம் கிருஷ்ணன் கோயில் தெரு பகுதிகளில் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதி இருப்பது குறிப்பிடதக்கது.சாத்தான்குளத்தில் இரண்டு நாட்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.