கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்து மாத்திரை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வீரக்குமார் பிள்ளை தெருவில் இன்று 50 குடும்பங்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் Zinc,Vitamin சத்து மாத்திரைகளை (ஒரு குடும்பத்திற்கு 20 மாத்திரைகள் வீதம்) சமூக ஆர்வலர் ஜெயப்பிரகாஷ் தனது சொந்த செலவில் பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும் நாளையும் 50 குடும்பங்களுக்கு வழங்கவுள்ளார்.