சாத்தான்குளத்தில் தந்தை மகன் மரணத்துக்கு நீதி கேட்டு மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கண்டனம்

சாத்தான்குளத்தில் அப்பாவி வியாபாரிகள் தந்தை மகன் இருவரின் மரணத்துக்கு நீதி கேட்டு தூத்துக்குடி மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக செய்துங்கநல்லூர் கிளையின் சார்பாக பதாகைகள் ஏந்தி கண்டனம் தெரிவிக்கப்பட்டது கருங்குளம் ஒன்றிய செயலாளர் ஒலிம்பிக் மீரான் தலைமையில் மாணவரணி மாவட்ட செயலாளர் முன்னிலையில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மோத்தி முசம்மில் கண்டனத்தை பதிவு செய்தார்கள் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்