செய்துங்கநல்லூரில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி

செய்துங்கநல்லூரில் குருத்தோலை ஞாயிற்றை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி நடந்தது.

இதையொட்டி செய்துங்கநல்லூர் தூய யோவான் ஆலயத்தில் சிறப்பு பிராத்தனை நடந்தது. அதன் பின்உபதேசியார் பென் மத்யூ தலைமையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி நடத்தினர். இந்த பவனி செய்துங்கநல்லூர் முககிய வீதிகள் வழியாக மீண்டும் ஆலயததினை வந்து அடைந்தது. அதன் பின் சிறப்பு ஆராதனை நடந்தது.