செய்துங்கநல்லூரில் தியாகிகள் தின நினைவேந்தல்

செய்துங்கநல்லூரில் தியாகிகள் தின நினைவேந்தல் நடந்தது.

சி.ஐ.டி.யூ மாவட்ட தலைவர் பேச்சிமுத்து தலைமை வகித்தார். ஏ.ஐ.கே.எஸ் மாவட்ட தலைவர் சுப்பையா, சி.டபூல்யூ .எப். ஐ மாவட்ட செயலாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ நெல்லை மாவட்டச் செயலாளர் ஆர். மோகன் , ஏ.ஐ.கே. எஸ். மாவட்ட செயலாளர் கே.பி. ஆறுமுகம், ஏ.ஐ.ஏ.டபூல்யூ. மாவட்ட செயலாளர் சண்முகராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். கருங்குளம் ஒன்றிய மார்கசிஸ்ட கம்னியூஸ்ட் கட்சி செயலாளர் அப்பாககுட்டி, விவசாய சங்க செயலாளர் மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.